பட்டவருத்தனம்
pattavaruthanam
அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பட்டவர்த்தனம். பூணையும் பட்டத்தினையுமுடைய பட்டவருத்தனத்தின் கையிலே (சிலப்.3, 124 உரை)
Tamil Lexicon
paṭṭa-varuttaṉam
n.
See பட்டவர்த்தனம். பூணையும் பட்டத்தினையுமுடைய பட்டவருத்தனத்தின் கையிலே (சிலப்.3, 124 உரை)
.
DSAL