பெட்டகம்
pettakam
பெட்டி ; வரிசைப்பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டுசெல்லும் பெட்டி. (W.) 2. A box in which presents to the bridge are carried in procession; பெட்டி. ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27, 22) 1. Chest, box;
Tamil Lexicon
s. a chest, a box in which presents are carried to a bride.
J.P. Fabricius Dictionary
பெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [peṭṭakam] ''s.'' [''com.'' பெட்டி.] A chest or box, especially one in which presents are carried to a bride, வரிசைப்பெட்டி.
Miron Winslow
peṭṭakam
n. pēṭaka.
1. Chest, box;
பெட்டி. ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27, 22)
2. A box in which presents to the bridge are carried in procession;
மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டுசெல்லும் பெட்டி. (W.)
DSAL