Tamil Dictionary 🔍

பூட்டகம்

poottakam


வீண்பெருமை ; போலிவேலை ; வஞ்சகம் ; கமுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீண்பெருமை. என்ன பூட்டகமோ (பெருந்தொ.1275). 1. Vain pretension, boasting; . 2. See பூட்டகவேலை. (W.) வஞ்சகம். பூட்டகமோ விது (இராமநாஅயோத். 21). 3. Art. guile; trick; இரகசியம். அந்தச்சேதி பூட்டகமாயிருக்கிறது. 4. Secrecy;

Tamil Lexicon


s. (Tel.) a flimsy work, anything unsubstantial. பூட்டகக்காரன், a vain boaster.

J.P. Fabricius Dictionary


, [pūṭṭkm] ''s. (Tel.)'' Flimsy work, any thing unsubstantial, இளப்பமானவேலை. பூட்டகந்தெரியாமலிருக்கிறவன். A man with out vain pretensions.

Miron Winslow


pūṭṭakam
n. [T. būṭakama K. būṭaka.]
1. Vain pretension, boasting;
வீண்பெருமை. என்ன பூட்டகமோ (பெருந்தொ.1275).

2. See பூட்டகவேலை. (W.)
.

3. Art. guile; trick;
வஞ்சகம். பூட்டகமோ விது (இராமநாஅயோத். 21).

4. Secrecy;
இரகசியம். அந்தச்சேதி பூட்டகமாயிருக்கிறது.

DSAL


பூட்டகம் - ஒப்புமை - Similar