தட்சணம்
thatsanam
தெற்கு ; வலப்பக்கம் ; அப்போதே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தட்சிணம்.1, 2 அதே காலத்தில் At the same moment, instantaneously
Tamil Lexicon
தஷிணம், s. south, southward, தெற்கு; 2. right, right side, வலப்பக்கம்; 3. the same moment, see under தற். தட்சணாயனம், தட்சணாயனாந்தம், see தக்கணாயனம், the southern solstice. தட்சணாக்கினி, see தக்கணாக்கினி, under தக்கணம். தட்சணாசலம், Pothiamalai. தட்சணாமூர்த்தம், the posture of Siva with his face south teaching the 4 sons of Brahma under a banyan, குருமூர்த்தம். தட்சணாமூர்த்தி, Siva in தட்சணாமூர்த் தம்; 2. Agastya, as dwelling in Pothiamalai in the south.
J.P. Fabricius Dictionary
[taṭcaṇam ] --தக்ஷிணம், ''s.'' South, southward, தெற்கு. 2. Right, right hand. வலப்பக்கம். ''(Sa. Dakshin'a.)'' (See தக்கணம்.) 3. The same moment. See க்ஷணம்.
Miron Winslow
taṭcaṇam,
n. dakṣiṇa.
See தட்சிணம்.1, 2
.
taṭcaṇam,
adv. tat-kṣaṇa.
At the same moment, instantaneously
அதே காலத்தில்
DSAL