Tamil Dictionary 🔍

படைவகுப்பு

pataivakuppu


தண்டம் , மண்டலம் , அசங்கதம் , போகம் எனும் நால்வகைப்பட்ட அணிவகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள்.767, உரை.) Military array, of four kinds, viz., taṇṭam, manṭalam, acaṅkatam, pōkam;

Tamil Lexicon


படையணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Division of an army.

Miron Winslow


paṭai-vakuppu,
n. படை +.
Military array, of four kinds, viz., taṇṭam, manṭalam, acaṅkatam, pōkam;
தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள்.767, உரை.)

DSAL


படைவகுப்பு - ஒப்புமை - Similar