Tamil Dictionary 🔍

புயவகுப்பு

puyavakuppu


பாட்டுடைத்தலைவனது தோள்வலியை மிகுத்துக் கூறுவதான கலம்பகத்துள் ஓர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு. (குமர. பிரம். மதுரைக். 11) A section of kalampakam, describing the valourous deeds of its hero;

Tamil Lexicon


, ''v. noun.'' One of the parts of a book of miscellanies,கலம்பகத்தினோ ருறுப்பு.

Miron Winslow


puya-vakuppu
n. புயம்+.
A section of kalampakam, describing the valourous deeds of its hero;
பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு. (குமர. பிரம். மதுரைக். 11)

DSAL


புயவகுப்பு - ஒப்புமை - Similar