படையுள்படுவோன்
pataiyulpaduvon
அரசன் ஆணையைப் போர் வீரர்களுக்கு அறிவிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சின்னமூதி படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப், 8, 13) Royal herald who proclaims the king's commands to his army with trumpets;
Tamil Lexicon
சின்னமூதி.
Na Kadirvelu Pillai Dictionary
paṭai-y-uḷpaṭuvōṉ
n. id. +.
Royal herald who proclaims the king's commands to his army with trumpets;
சின்னமூதி படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப், 8, 13)
DSAL