Tamil Dictionary 🔍

சேனையுள்படுநன்

saenaiyulpadunan


அரசன் ஆணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனாணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன். சேனையுள்படுநரை யாணையி னேவி (சிலப்.8, 13, உரை). Royal herald who proclaims with a trumpet the king's commands to his army ;

Tamil Lexicon


cēṉaiyuḷ-paṭunaṉ,
n. id. +.
Royal herald who proclaims with a trumpet the king's commands to his army ;
அரசனாணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன். சேனையுள்படுநரை யாணையி னேவி (சிலப்.8, 13, உரை).

DSAL


சேனையுள்படுநன் - ஒப்புமை - Similar