Tamil Dictionary 🔍

கூத்துள்படுவோன்

koothulpaduvon


ஆடல் ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடலாசிரியன். கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின். . . இருங்கலநல்கி (சிலப். 26, 125). One who teachers dancing;

Tamil Lexicon


kūttuḷ-paṭuvōṉ,
n. id. +உள்படு-.
One who teachers dancing;
ஆடலாசிரியன். கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின். . . இருங்கலநல்கி (சிலப். 26, 125).

DSAL


கூத்துள்படுவோன் - ஒப்புமை - Similar