Tamil Dictionary 🔍

போர்க்களத்தொழிதல்

poarkkalatholithal


போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 2, 6, தலைப்பு.) Theme describing a warrior fighting to the last on the battle-field without retreating;

Tamil Lexicon


pōr-k-kaḷatt-oḷital
n. போர்க்களம்+. (Puṟap.)
Theme describing a warrior fighting to the last on the battle-field without retreating;
போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 2, 6, தலைப்பு.)

DSAL


போர்க்களத்தொழிதல் - ஒப்புமை - Similar