Tamil Dictionary 🔍

படுமோசம்

padumosam


முழுமோசம் ; பெருங்கேடு ; பெருந்தவறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Extreme danger; பெருங்கேடு. முழுமோசம். 1. Gross fraud. . 3. Grievous mistake; பெருந்தவறு.

Tamil Lexicon


, ''s.'' Gross error, grievous mistake, extreme danger.

Miron Winslow


paṭu-mōcam,
n. படு3 +.
1. Gross fraud.
முழுமோசம்.

2. Extreme danger; பெருங்கேடு.
.

3. Grievous mistake; பெருந்தவறு.
.

DSAL


படுமோசம் - ஒப்புமை - Similar