Tamil Dictionary 🔍

பதுமகோசிகம்

pathumakoasikam


தாமரைக்காய் உருவமாகக் கைகுவித்து ஐந்து விரலையும் அகல விரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைக்காய் உருவமாகக் கை குவித்து ஐந்துவிரலையும் அகலவிரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை (சிலப், 3, 18, உரை.) A gesture with one hand in which the fingers are so held as to appear like the calyx of a lotus;

Tamil Lexicon


patuma-kōcikam,
n. id. +. (Nāṭya.)
A gesture with one hand in which the fingers are so held as to appear like the calyx of a lotus;
தாமரைக்காய் உருவமாகக் கை குவித்து ஐந்துவிரலையும் அகலவிரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை (சிலப், 3, 18, உரை.)

DSAL


பதுமகோசிகம் - ஒப்புமை - Similar