படைக்கலம்
pataikkalam
ஆயுதம் ; எறிபடை ; எஃகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறிபடை. (W.) 2. Missile; எஃகு (W.) 3. Steel; ஆயுதம். (சூடா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை. அங்கம். 12) 1. Weapons, arms;
Tamil Lexicon
ஆயுதம், எழு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Weapons, arms, ஆயு தம். 2. Steel, எழு. (சது.) 3. A missile club, எறிபடை.
Miron Winslow
paṭai-k-kalam
n. படை+.
1. Weapons, arms;
ஆயுதம். (சூடா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை. அங்கம். 12)
2. Missile;
எறிபடை. (W.)
3. Steel;
எஃகு (W.)
DSAL