Tamil Dictionary 🔍

அடிக்கலம்

atikkalam


சிலம்பு , காலணி ; கப்பல் தளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலம்பு. அடிக்கல மாற்ற (சீவக. 2041). Anklet;

Tamil Lexicon


aṭi-k-kalam
n. id.+.
Anklet;
சிலம்பு. அடிக்கல மாற்ற (சீவக. 2041).

DSAL


அடிக்கலம் - ஒப்புமை - Similar