படிப்புக்காரன்
patippukkaaran
. 1. See படிப்பாளி. கோயிலிற் புராணங் கேட்போன். 2. Person who attends a temple to hear the purāna chanted; தந்திரசாலி. 3. Cunning, scheming, subtle person;
Tamil Lexicon
paṭippu-k-kāraṉ,
n. படிப்பு +. (J.)
1. See படிப்பாளி.
.
2. Person who attends a temple to hear the purāna chanted;
கோயிலிற் புராணங் கேட்போன்.
3. Cunning, scheming, subtle person;
தந்திரசாலி.
DSAL