Tamil Dictionary 🔍

பழிப்புக்காரன்

palippukkaaran


நிந்திப்போன் ; நகைப்புக்கு இடமானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகைப்புக்கு இடமானவன் . 2. Laughing-stock, object of ridicule; நிந்திப்போன். 1. Blasphemer, reviler;

Tamil Lexicon


, ''s.'' A blasphemer, a reviler. 2. A laughing stock.

Miron Winslow


paḻippu-k-kāraṉ,
n.பழிப்பு +. (w.)
1. Blasphemer, reviler;
நிந்திப்போன்.

2. Laughing-stock, object of ridicule;
நகைப்புக்கு இடமானவன் .

DSAL


பழிப்புக்காரன் - ஒப்புமை - Similar