Tamil Dictionary 🔍

நடப்புக்காரன்

nadappukkaaran


காண்க : நடத்தைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வாக்குள்ளவன். 1. A man of influence; வாடிக்கைக்காரன். 2. Customer; சோரநாயகன். Loc. 3. Paramour;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A man of influence or prosperity. 2. A customer.

Miron Winslow


naṭappu-k-kāraṉ,
n. நடப்பு+.[M. naṭappukāran.] (J.)
1. A man of influence;
செல்வாக்குள்ளவன்.

2. Customer;
வாடிக்கைக்காரன்.

3. Paramour;
சோரநாயகன். Loc.

DSAL


நடப்புக்காரன் - ஒப்புமை - Similar