Tamil Dictionary 🔍

பவித்திரம்

pavithiram


தூய்மை ; காண்க : தருப்பை ; பூணூல் ; தருப்பைப் பவித்திர வடிவான பொன் மோதிரம் ; பசுந்தரநோய் ; துருப்பைப் புல்லாற் செய்த ஒரு முடிச்சு ; திருவிழா ; மாலைவகை ; நெய் ; தேன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See பவித்திரமாலை. Loc. பூணூல். பவித்திராரோபனம். (W.) 7. The sacred thread; நெய். (யாழ். அக.) 8. Ghee; தேன். (சங். அக.) 9. Honey; . See பவுந்திரம். Loc. . 5. See பவித்திரோற்சவம். பரிசுத்தம். பவித்திரத்தும்பி பறந்ததே (சீவக.2311). 1. Sacredness, purity; வைதிகச்சடங்கில் வலக்கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது. (சீவக. 2024.) 2. Ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions; . 4. See பவித்திரமோதிரம்.

Tamil Lexicon


s. cleanliness, purity, சுத்தம்; 2. finger-ring of sacrificial grass or gold, பவித்திர மோதிரம்; 3. a festival in August in honour of Vishnu. பவித்திர விரல், the ring-finger.

J.P. Fabricius Dictionary


, [pavittiram] ''s.'' Cleanliness, purity- ceremonial or moral, சுத்தம். 2. A ring of sacrificial grass knotted together in a particular manner and worn on the fourth finger of the right hand in marriage, and in performing other rites, தருப்பைமோதிரம். 3. Finger-ring of gold, &c., பவித்திரமோதிரம். 4. A festival in August in honor or Vishnu, பவித்திரோச்சவம். W. p. 519. PAVITRA.

Miron Winslow


pavittiram,
n. pavitra.
1. Sacredness, purity;
பரிசுத்தம். பவித்திரத்தும்பி பறந்ததே (சீவக.2311).

2. Ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions;
வைதிகச்சடங்கில் வலக்கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது. (சீவக. 2024.)

3. Darbha grass. See தருப்பை. (சூடா.)
.

4. See பவித்திரமோதிரம்.
.

5. See பவித்திரோற்சவம்.
.

6. See பவித்திரமாலை. Loc.
.

7. The sacred thread;
பூணூல். பவித்திராரோபனம். (W.)

8. Ghee;
நெய். (யாழ். அக.)

9. Honey;
தேன். (சங். அக.)

pavittiram,
n. bhagan-dara.
See பவுந்திரம். Loc.
.

DSAL


பவித்திரம் - ஒப்புமை - Similar