Tamil Dictionary 🔍

பிரத்தாரம்

pirathaaram


கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை. (யாப். வி. பக். 471.) 1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode; தாளப்பிராணங்களுள் ஒன்று. 2. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' [''St.'' பிரஸ்தரம்.] One of the ten rules for keeping time in music. See தாளப்பிரமாணம். W. p. 582. PRAS TARA.

Miron Winslow


pirattāram
n. pra-stāra.
1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode;
கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை. (யாப். வி. பக். 471.)

2. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணங்களுள் ஒன்று.

DSAL


பிரத்தாரம் - ஒப்புமை - Similar