படலைக்கண்ணி
padalaikkanni
பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See படலைமாலை. பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (பெரும்பாண். 174).
Tamil Lexicon
paṭalai-k-kaṇṇi,
n. படலை+.
See படலைமாலை. பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (பெரும்பாண். 174).
.
DSAL