Tamil Dictionary 🔍

படுகண்ணி

padukanni


அணிகலனில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணத்தில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு கொக்குவாயும் படுகண்ணியும் போலே (திவ் பெரியதி, 5, 4, 7, வ்யா.). The eye in which the hook of an ornament is fastened;

Tamil Lexicon


paṭu-kaṇṇi,
n. id. +.
The eye in which the hook of an ornament is fastened;
ஆபரணத்தில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு கொக்குவாயும் படுகண்ணியும் போலே (திவ் பெரியதி, 5, 4, 7, வ்யா.).

DSAL


படுகண்ணி - ஒப்புமை - Similar