தழைக்கண்ணி
thalaikkanni
இலைமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலையாலாகிய மாலை. இலையால் தொடுக்கப்பட்ட தழைக்கண்ணியையும் (புறநா. 54, உரை). Garland of gamboge flowers;
Tamil Lexicon
taḻai-k-kaṇṇi,
n. தழை+.
Garland of gamboge flowers;
இலையாலாகிய மாலை. இலையால் தொடுக்கப்பட்ட தழைக்கண்ணியையும் (புறநா. 54, உரை).
DSAL