காடைக்கண்ணி
kaataikkanni
காடையின் கண்போன்ற தினைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடையின் கண்போன்ற தினைவகை. (பதார்த்த.1400.) Common millet having the colour of a quail's eyes;
Tamil Lexicon
ஒருதினை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A sort of millet, Indian, olats, ஓர்தினை.
Miron Winslow
kāṭai-k-kaṇṇi
n. காடை+.
Common millet having the colour of a quail's eyes;
காடையின் கண்போன்ற தினைவகை. (பதார்த்த.1400.)
DSAL