Tamil Dictionary 🔍

படர்கொடி

padarkoti


நின்று வளராத படருங்கொடி ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. sponge gourd . See பீர்க்கு.(மலை) நின்று வளராது படருங்கொடி. Any kind of running plant ;

Tamil Lexicon


, ''s.'' Any kind of running plant, &c.

Miron Winslow


paṭar-koṭi,
n.id. +.
Any kind of running plant ;
நின்று வளராது படருங்கொடி.

sponge gourd . See பீர்க்கு.(மலை)
.

DSAL


படர்கொடி - ஒப்புமை - Similar