பஞ்சீகரணம்
panjeekaranam
ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கும பூதங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு சமபாகமாகப்பிரித்து ஒரு பாகத்தைக் தன் ஸ்தூலபூதத்திலும் மற்றொருபாகத்தை நான்கு சமபாகமாகப்பிரித்து ஒவ்வொரு சிறுபாகத்தையும் மற்ற நான்கு ஸ்தூல பூதங்களிலும் சேர்க்கை (கைவல்.தத்.10.) The process of dividing each of the five subtler elements into two equal parts and apportioning one part to its corresponding grosser element and one-fourth of the other part to each of the other grosser elements;
Tamil Lexicon
பஞ்சபூதவமிசகூட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The operation of the five elements in the human body, by the varied union of which, according to the Tatwa philosophy, the different mental and physical actions are per formed, பூதங்களாலுண்டானதேகஸ்திதி.
Miron Winslow
panjcīkaraṇam,
n. panjcīkaraṇa. (Phil.)
The process of dividing each of the five subtler elements into two equal parts and apportioning one part to its corresponding grosser element and one-fourth of the other part to each of the other grosser elements;
சுக்கும பூதங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு சமபாகமாகப்பிரித்து ஒரு பாகத்தைக் தன் ஸ்தூலபூதத்திலும் மற்றொருபாகத்தை நான்கு சமபாகமாகப்பிரித்து ஒவ்வொரு சிறுபாகத்தையும் மற்ற நான்கு ஸ்தூல பூதங்களிலும் சேர்க்கை (கைவல்.தத்.10.)
DSAL