Tamil Dictionary 🔍

நஞ்சூட்டுதல்

nanjsoottuthal


ஆயுதம் முதலியவற்றிற்கு விடமேற்றுதல் ; நஞ்சைக் கலந்து கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுத முதலியவற்றுக்கு விஷமேற்றுதல் 1.To imbue with poison, as a weapon விஷத்தைக்கலந்து கொடுத்தல். நஞ்சூட்டு மெனவுரைப்ப (பெரியபு. திருநாவுக்.103). 2.To administer poison;

Tamil Lexicon


naṅcūṭṭu-,
v.ir.நஞ்சு+.
1.To imbue with poison, as a weapon
ஆயுத முதலியவற்றுக்கு விஷமேற்றுதல்

2.To administer poison;
விஷத்தைக்கலந்து கொடுத்தல். நஞ்சூட்டு மெனவுரைப்ப (பெரியபு. திருநாவுக்.103).

DSAL


நஞ்சூட்டுதல் - ஒப்புமை - Similar