Tamil Dictionary 🔍

பரஞ்சாட்டுதல்

paranjaattuthal


பொறுப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுப்புக்கட்டுதல். மாற்றுமருந்து முக்கண்மருந்தென்று பரஞ்சாட்டி (குற்றர்.குற.12) To saddle one with responsibility ;

Tamil Lexicon


paraṉ-cāṭṭu-,
v. tr. பரம்2+.
To saddle one with responsibility ;
பொறுப்புக்கட்டுதல். மாற்றுமருந்து முக்கண்மருந்தென்று பரஞ்சாட்டி (குற்றர்.குற.12)

DSAL


பரஞ்சாட்டுதல் - ஒப்புமை - Similar