Tamil Dictionary 🔍

பஞ்சானனம்

panjaananam


ஐம்முகமுடைய சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பஞ்சாசியம். அதன்மீதுபாயும் பஞ்சானன மொத்தது (கம்பரா. வரைக்.66).

Tamil Lexicon


s. a lion (lit.) the spreading faced.

J.P. Fabricius Dictionary


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pañcāṉaṉam] ''s.'' A lion, ''(lit.)'' The spreading faced, சிங்கம். W. p. 494. PAN CHANANA. ''For'' பஞ்சானன், ''see'' பஞ்ச.

Miron Winslow


panjcāṉaṉam,
n. panjcānana.
See பஞ்சாசியம். அதன்மீதுபாயும் பஞ்சானன மொத்தது (கம்பரா. வரைக்.66).
.

DSAL


பஞ்சானனம் - ஒப்புமை - Similar