பரஞ்சோதி
paranjchothi
மேலான ஒளியுருவக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மேலான ஒளி] கடவுள். பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ (திவ்.பெரியதி.11, 8, 7) Supreme Being, as the Light Divine ;
Tamil Lexicon
கடவுள், பரஞ்சுடர்
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The heavenly light, God.
Miron Winslow
paranj-cōti
n. id. +.
Supreme Being, as the Light Divine ;
[மேலான ஒளி] கடவுள். பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ (திவ்.பெரியதி.11, 8, 7)
DSAL