Tamil Dictionary 🔍

பஞ்சலட்சணம்

panjalatsanam


எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் ஐவகைத் தமிழ் இலக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைத் தமிழிலக்கணம். The five sections of Tamil grammar, viz., eḻuttu, col, poruḷ, yāppu, aṇi;

Tamil Lexicon


panjca-laṭcaṇam,
n. panjcan +.
The five sections of Tamil grammar, viz., eḻuttu, col, poruḷ, yāppu, aṇi;
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைத் தமிழிலக்கணம்.

DSAL


பஞ்சலட்சணம் - ஒப்புமை - Similar