Tamil Dictionary 🔍

பஞ்சகல்யாணம்

panjakalyaanam


அருகக்கடாவுளுக்குரிய சுவர்க்காவதரணம் மந்திராபிஷேகம், மாகப்பிரஸ்தானம். கேவலோத்பத்தி, பரிநீர்வாணம் என்ற ஐவகைப்பட்ட சிறப்புக்கள். (திருநுற்.4, உரை). 1. The five special privileges of an Arhat, viz., cuvarkkāvataraṇam, mantirāpišēkam, makāppirastāṉam, kēvalštpatti, parinirvāṇam; . 2. See பஞ்சகல்யாணி. (சுக்கிர நீதி, 316).

Tamil Lexicon


panjca-kalyāṇam,
n.id. +.
1. The five special privileges of an Arhat, viz., cuvarkkāvataraṇam, mantirāpišēkam, makāppirastāṉam, kēvalštpatti, parinirvāṇam;
அருகக்கடாவுளுக்குரிய சுவர்க்காவதரணம் மந்திராபிஷேகம், மாகப்பிரஸ்தானம். கேவலோத்பத்தி, பரிநீர்வாணம் என்ற ஐவகைப்பட்ட சிறப்புக்கள். (திருநுற்.4, உரை).

2. See பஞ்சகல்யாணி. (சுக்கிர நீதி, 316).
.

DSAL


பஞ்சகல்யாணம் - ஒப்புமை - Similar