Tamil Dictionary 🔍

பஞ்சமாசத்தக்கருவி

panjamaasathakkaruvi


தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்கருவி துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்ற ஐவகை இசைக்கருவிகள் (திவா.) The five kinds of musical instruments, viz.., tōṟ-karuvi, tuḷai-k-karuvi, narappu-k-karuvi, kaca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi;

Tamil Lexicon


panjca-mā-catta-k-karuvi
n.id. + மா +.
The five kinds of musical instruments, viz.., tōṟ-karuvi, tuḷai-k-karuvi, narappu-k-karuvi, kanjca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi;
தோற்கருவி துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்ற ஐவகை இசைக்கருவிகள் (திவா.)

DSAL


பஞ்சமாசத்தக்கருவி - ஒப்புமை - Similar