பஞ்சமாசத்தம்
panjamaasatham
செண்டை திமிலை சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை. (T.A. S. V, 172.) The five drums, viz., ceṇṭai, timilai, cēkaṇṭi, kai-t-tāḷam and kāḷam or tattaḷi, mattaḷi, karaṭikai, tāḷam, kākaḷam;
Tamil Lexicon
, ''s.'' The five kinds of musical sounds; also the sources of the sounds. See கருவி.
Miron Winslow
panjca-mā-cattam,
n. panjcan+.
The five drums, viz., ceṇṭai, timilai, cēkaṇṭi, kai-t-tāḷam and kāḷam or tattaḷi, mattaḷi, karaṭikai, tāḷam, kākaḷam;
செண்டை திமிலை சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை. (T.A. S. V, 172.)
DSAL