சத்தக்கருவி
sathakkaruvi
தோற்கருவி ; துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகைப்பட்ட இசைக்கருவி. (பிங்.) Musical instrument, of five kinds, viz., tōṟ-karuvi, tuḷai-k-karuvi, narampu-k-karuvi, kaca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi;
Tamil Lexicon
catta-k-karuvi,
n. சத்தம்1+.
Musical instrument, of five kinds, viz., tōṟ-karuvi, tuḷai-k-karuvi, narampu-k-karuvi, kanjca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi;
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகைப்பட்ட இசைக்கருவி. (பிங்.)
DSAL