Tamil Dictionary 🔍

கஞ்சக்கருவி

kanjakkaruvi


வெண்கலத்தாலியன்ற தாள வாத்தியம். (பிங்.) Musical instruments made of bell-metal, as cymbals, one of five icai-k-karuvi;

Tamil Lexicon


, ''s.'' Brass musical instruments, தாளமுதலியன.

Miron Winslow


kanjca-k-karuvi
n. kamsa +.
Musical instruments made of bell-metal, as cymbals, one of five icai-k-karuvi;
வெண்கலத்தாலியன்ற தாள வாத்தியம். (பிங்.)

DSAL


கஞ்சக்கருவி - ஒப்புமை - Similar