Tamil Dictionary 🔍

பஞ்சபூசாவந்தம்

panjapoosaavandham


பூசநட்சத்திரத்தைப்போல ஐந்து உருக்களைக் கொண்ட காதணிவகை Ear-ring having small pieces of stones arranged like the five stars of pūcam asterism;

Tamil Lexicon


panjca-pūcāvantam
n..panjcan +.
Ear-ring having small pieces of stones arranged like the five stars of pūcam asterism;
பூசநட்சத்திரத்தைப்போல ஐந்து உருக்களைக் கொண்ட காதணிவகை

DSAL


பஞ்சபூசாவந்தம் - ஒப்புமை - Similar