Tamil Dictionary 🔍

பஞ்சபாணச்செயல்

panjapaanacheyal


மன்மதனது பஞ்சபாணப் பிரயோகத்தால் உண்டாகும் உன்மத்தம்,மதனம்,மோகனம்,சந்தாபம்,வசீகரணம் என்ற ஐவகை நிகழ்ச்சிகள்(திவா.) The effects of Kāma's five arrows, five in number, viz.., uṉmattam, mataṉam, mōkaṉ am, cantāpam, vacīkaraṇam ;

Tamil Lexicon


panjca-pāṇa-c-ceyal
n.பஞ்பாணம்+.
The effects of Kāma's five arrows, five in number, viz.., uṉmattam, mataṉam, mōkaṉ am, cantāpam, vacīkaraṇam ;
மன்மதனது பஞ்சபாணப் பிரயோகத்தால் உண்டாகும் உன்மத்தம்,மதனம்,மோகனம்,சந்தாபம்,வசீகரணம் என்ற ஐவகை நிகழ்ச்சிகள்(திவா.)

DSAL


பஞ்சபாணச்செயல் - ஒப்புமை - Similar