பஞ்சதூபம்
panjathoopam
அகில் , சாம்பிராணி , குந்துருக்கம் , குக்குலு , சூடன் என்னும் ஐவகையான புகைத்தற்குரிய மணப்பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகில். சாம்பிராணி, குந்துருக்கம் குக்குலு, சூடன் என்ற ஐவகையான புகைத்தற்குரிய வாசனைப்பண்டங்கள். (சங்.அக) The five kinds of incense, viz., akil, cāmpirāṇi, kunturukkam, kukkulu, cūṭaṉ ;
Tamil Lexicon
paṅca-tupam,
n. id. +.
The five kinds of incense, viz., akil, cāmpirāṇi, kunturukkam, kukkulu, cūṭaṉ ;
அகில். சாம்பிராணி, குந்துருக்கம் குக்குலு, சூடன் என்ற ஐவகையான புகைத்தற்குரிய வாசனைப்பண்டங்கள். (சங்.அக)
DSAL