Tamil Dictionary 🔍

பஞ்சதரு

panjatharu


சந்தானம் , தேவதாரம் , கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வமரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கலோகத்துக்குரிய அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்ற ஐந்து தெய்வமரங்கள். (சூடா.) The five divine trees of svarga or Indra's paradise, viz., aricantaṉam, kaṟpakam, cantānam, pāricātam, mantāram;

Tamil Lexicon


--ஐந்தரு, ''s.'' Five kinds of trees in the world of Indra, that give what ever is asked; yielding golden flowers, fruits, &c., They are, அரிச்சந்தனம்--கற்பகம் --சந்தானம்--பாரிசாதம்--மந்தாரம்.

Miron Winslow


panjca-taru,
n. panjcan +.
The five divine trees of svarga or Indra's paradise, viz., aricantaṉam, kaṟpakam, cantānam, pāricātam, mantāram;
சுவர்க்கலோகத்துக்குரிய அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்ற ஐந்து தெய்வமரங்கள். (சூடா.)

DSAL


பஞ்சதரு - ஒப்புமை - Similar