பஞ்சதாரை
panjathaarai
காண்க : பஞ்சகதி ; சருக்கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சருக்கரை. வீழ்சுவையினாம் விரும்பத்தக்கதெனும் பஞ்சதாரையினில் (மாறனலங்.235, உரை). Pure cane-sugar, refined sugar; விக்கிதம், வற்சிதம், உபகண்டம், சவம், உபசவம் அல்லது மாசவம் என்ற ஐவகைக் குதிரைநடை.புக்குள பஞ்சதாரையோடு (திருவாலவா. 28, 47). (பு.வெ.ஒழிபு, வென்றிப்.13, உரை.) The five paces of a horse, viz., vikkitam, vaṟkitam, upakaṇṭam, cavam, upacavam or mācavam;
Tamil Lexicon
சருக்கரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''Tel.''
Miron Winslow
panjca-tārai,
n. id. + dhārā.
The five paces of a horse, viz., vikkitam, vaṟkitam, upakaṇṭam, cavam, upacavam or mācavam;
விக்கிதம், வற்சிதம், உபகண்டம், சவம், உபசவம் அல்லது மாசவம் என்ற ஐவகைக் குதிரைநடை.புக்குள பஞ்சதாரையோடு (திருவாலவா. 28, 47). (பு.வெ.ஒழிபு, வென்றிப்.13, உரை.)
panjca-tārai,
n. (K. M. panjcadāra.)
Pure cane-sugar, refined sugar;
சருக்கரை. வீழ்சுவையினாம் விரும்பத்தக்கதெனும் பஞ்சதாரையினில் (மாறனலங்.235, உரை).
DSAL