Tamil Dictionary 🔍

பஞ்சகோசம்

panjakoasam


அன்னமயகோசம் , ஆனந்தமயகோசம் , பிராணமயகோசம் , மனோமயகோசம் , விஞ்ஞானமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகைகோசங்கள்.(சி. சி. ப்ர. மாயா. 8.) The five vestures of the soul, viz., a aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉōmaya-kōcam, viāṉamaya-kōcam, āṉanta-maya-kōcam ;

Tamil Lexicon


, ''s.'' The five sheaths of the soul. See கோசம்.

Miron Winslow


panjca-kōcam,
n.panjcan +. (Phil.)
The five vestures of the soul, viz., a aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉōmaya-kōcam, vinjnjāṉamaya-kōcam, āṉanta-maya-kōcam ;
அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகைகோசங்கள்.(சி. சி. ப்ர. மாயா. 8.)

DSAL


பஞ்சகோசம் - ஒப்புமை - Similar