பஞ்சகோலம்
panjakoalam
சுக்கு , திப்பிலி , திப்பிலிமூலம் , செவ்வியம் , சித்திரமூலம் இவற்றின் சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கு, திப்பலி, திப்பலிமூலம், செவ்வியம், சித்திரமூலம் என்ற ஐவகைப் பண்டஙக்ளின் கூட்டு . Mixture of the five drugs, cukku, tippali, tippali-mūlam, cevviyam, cittira-mūlam ;
Tamil Lexicon
, ''s.'' The mixture of five spices, சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், and சித்திரமூலம்; [''ex'' ''Kola.'' pepper.]
Miron Winslow
panjca-kōlam,
n.id. + kōla.
Mixture of the five drugs, cukku, tippali, tippali-mūlam, cevviyam, cittira-mūlam ;
சுக்கு, திப்பலி, திப்பலிமூலம், செவ்வியம், சித்திரமூலம் என்ற ஐவகைப் பண்டஙக்ளின் கூட்டு .
DSAL