பஞ்சகருவி
panjakaruvi
தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசை உண்டாக்கும் கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்ற ஐவகை இசையுண்டாக்குங் கருவிகள். (பிங்) The five music-producing instruments, viz., tōṟkaruvi, tuḷai-k-karuvi, narappu-k-karuvi, kaca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi ;
Tamil Lexicon
panjca-karuvi,
n.id. +.
The five music-producing instruments, viz., tōṟkaruvi, tuḷai-k-karuvi, narappu-k-karuvi, kanjca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi ;
தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்ற ஐவகை இசையுண்டாக்குங் கருவிகள். (பிங்)
DSAL