பஞ்சவடி
panjavati
மயிர்க்கயிற்றால் ஆகிய பூணூல் ; கோதாவரிக் கரையிலுள்ள ஒரு புண்ணியத்தலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோதாவரிக்கரையிலுள்ளதும், ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருக்கப்பெற்றதும் சிதாபிராட்டியை இராவணன் கவர்ந்துசென்ற இடமுமான தலம். பாங்கருளதாலுறையுள் பஞ்சவடி மஞ்ச (கம்பரா. அகத்.57). The sacred grove of five banyans of the banks of the Godāvari, where Sitā was abducted by Rāvaṇa; மயிர்க்கயிற்றாலாகிய பூணூல். பஞ்சவடி மார்பினானை (தேவா.228, 5). Sacred thread of hair ;
Tamil Lexicon
ஒருதலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pañcavaṭi] ''s.'' A certain sacred place, ஒருசுத்தஸ்தலம்--In Wilson's Dictionary five trees placed or planted in five quarters; or the east, west, north, south, and south-east.
Miron Winslow
panjcavaṭī,
n. panjca-vaṭī.
The sacred grove of five banyans of the banks of the Godāvari, where Sitā was abducted by Rāvaṇa;
கோதாவரிக்கரையிலுள்ளதும், ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருக்கப்பெற்றதும் சிதாபிராட்டியை இராவணன் கவர்ந்துசென்ற இடமுமான தலம். பாங்கருளதாலுறையுள் பஞ்சவடி மஞ்ச (கம்பரா. அகத்.57).
panjcavaṭi,
n. panjca-vaṭa.
Sacred thread of hair ;
மயிர்க்கயிற்றாலாகிய பூணூல். பஞ்சவடி மார்பினானை (தேவா.228, 5).
DSAL