Tamil Dictionary 🔍

பேச்சுப்பிடுங்குதல்

paechuppidungkuthal


சொல்லாடி இரகசியத்தை அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வார்த்தையாடி இரகசியத்தை யறிதல்.(W.) To fish out secrets from anothers talk; to pump cleverly;

Tamil Lexicon


pēccu-p-piṭuṅku-
v. intr. id.+
To fish out secrets from anothers talk; to pump cleverly;
வார்த்தையாடி இரகசியத்தை யறிதல்.(W.)

DSAL


பேச்சுப்பிடுங்குதல் - ஒப்புமை - Similar