பல்லைப்பிடுங்குதல்
pallaippidungkuthal
பல்லைப் பிடுங்கிவிடுதல் ; ஆற்றலை வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பல்லைப் பிடுங்கிவிடுதல்] Lit., to pull out one's tooth. சத்தியை வாங்குதல். To deprive a person of his power, influence, etc.;
Tamil Lexicon
pallai-p-piṭuṉku-
v.tr.id. +.
Lit., to pull out one's tooth.
[பல்லைப் பிடுங்கிவிடுதல்]
To deprive a person of his power, influence, etc.;
சத்தியை வாங்குதல்.
DSAL