பச்சைக்குப்பி
pachaikkuppi
மதுவடைக்குங் குப்பிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுவடைக்குங் குப்பிவகை. (பெரும்பாண். 382, உரை.) A green flask, used in ancient times for keeping liquor;
Tamil Lexicon
    paccai-k-kuppi,
n. id. +.
A green flask, used  in  ancient  times for keeping  liquor;
மதுவடைக்குங்  குப்பிவகை.  (பெரும்பாண். 382, உரை.)
DSAL