Tamil Dictionary 🔍

பச்சைக்கல்

pachaikkal


மரகதம் ; சுடாத செங்கல் ; கல்வகை ; காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதணிவகை. Colloq. 5. Pendant emerald, used as an earornament; கல்வகை. (W.) 4. Greenstone, principally of felspar and hornblende; மரகதம். 2. Emerald; சுடாத செங்கல். 1. Unburnt brick; பசுங்கல்வகை. (W.) 3. Jade, a hard dark greenstone;

Tamil Lexicon


மரகதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Green stone, green quartz, Avanturine. 2. A green stone, Diallage. ''(Dr. Heyne.)'' 3. The same as கதிக்கும்பச்சை.

Miron Winslow


paccai-k-kal,
n. id.+. [K. paccakallu.]
1. Unburnt brick;
சுடாத செங்கல்.

2. Emerald;
மரகதம்.

3. Jade, a hard dark greenstone;
பசுங்கல்வகை. (W.)

4. Greenstone, principally of felspar and hornblende;
கல்வகை. (W.)

5. Pendant emerald, used as an earornament;
காதணிவகை. Colloq.

DSAL


பச்சைக்கல் - ஒப்புமை - Similar