சங்கங்குப்பி
sangkangkuppi
பீநாறிச்சங்குச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Smooth volkameria. See பீநாறி சங்கு. (பதார்த்த. 259.)
Tamil Lexicon
s. a shurb with a very bad smell, பீக்கிலாத்தி.
J.P. Fabricius Dictionary
பீச்சுவிளாத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cngkngkuppi] ''s.'' A shrub with an offensive smell--as பீநாறிச்சங்கு.
Miron Winslow
caṅkaṅ-kuppi,
n. cf. šaṅkhinī +.
Smooth volkameria. See பீநாறி சங்கு. (பதார்த்த. 259.)
.
DSAL