Tamil Dictionary 🔍

பச்சைக்கருப்பூரம்

pachaikkaruppooram


ஒரு கருப்பூரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பூரவகை. (பதார்த்த.1075.) Medicated camphor;

Tamil Lexicon


ஒரு கருப்பூரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A greenish kind of drug. See கருப்பூரம்.

Miron Winslow


paccai-k-karuppūram,
n. id.+. [K. paccakarpūra.]
Medicated camphor;
கருப்பூரவகை. (பதார்த்த.1075.)

DSAL


பச்சைக்கருப்பூரம் - ஒப்புமை - Similar